இராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தொகுதி திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆற்காடு தொகுதி,திமிரி வடக்கு ஒன்றியம், ஆனைமல்லூர் ஊராட்சி,ஆனைமல்லூர் கிளையில் 16.07.2023 அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது

ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்பட்டது, இந்நிகழ்வில் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆற்காடு தொகுதி இணை செயலாளர் கரும்புலி விஜயின் தலைமையில்...

ஆற்காடு தொகுதி கவன ஈர்ப்பு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி வடக்கு ஒன்றியம் ஆனைமல்லூர் கிராமத்தில் இன்று சிறப்பாக கிளை கலந்தாய்வு மற்றும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

ஆற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கலவை பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை முன்னெடுக்கும் கட்சி கட்டமைப்பு தெருமுனை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் ஆற்காடு தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது இதில் மாநில, மாவட்ட,தொகுதி,பேரூராட்சி,ஊராட்சி, கிளை ஆகிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதிபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

ஆற்காடு தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வின் பள்ளி செல்வங்களுக்கு நோட்டுக்கும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் சிறப்பாக பங்கு பெற்ற ஆற்காடு தொகுதி செயலாளர் பொருளாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

ஆற்காடு தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

ஆற்காடு தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது