ஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

92

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்பட்டது, இந்நிகழ்வில் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆற்காடு தொகுதி இணை செயலாளர் கரும்புலி விஜயின் தலைமையில் 50 உறுப்பினர்கள் புதியதாக இணைந்தார்கள், ஆற்காடு தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது

முந்தைய செய்திபோளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்