திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

75

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் சார்பில் த.தொ.பாசறே மற்றும் மாணவர் பாசறைகளின் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முந்தைய செய்திஆற்காடு தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு