இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் -ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

18-12-2020 அன்று வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

இராமநாதபுரம் மாவட்டம் – கொடியேற்றும் நிகழ்வு -உண்ணாநிலைப்போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்றும் நிகழ்வும் அதனை தொடர்ந்து, தொண்டி பேரூராட்சியை கண்டித்தும், செயல்படாத செயல் அலுவலரை பணியிட மாற்றக்கோரியும் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது இதில் உள்கட்டமைப்பின் நிர்வாகத்தையும் உடனடியாக...

திருவாடானை – புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திருவாடானை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைத்த புதிய வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமானது  16/12/2020 அன்று    காலை 11 மணியளவில் பாவோடி...

இராமநாதபுரம் – வங்கி முற்றுகை போராட்டம்

15-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் பேரூராட்சி பகுதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் தெரியாத வங்கி மேலாளரை பணியிட மாற்றம் செய்ய கோரி இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட சார்பில்...

இராமநாதபுரம் – மண்டபம் பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11-12-2020 அன்று மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட உறவுகள்...

இராமநாதபுரம் – நகராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம்

10-12-2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டையும், பலமுறை மனு அளித்து கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பி நகராட்சி அலுவலகம்...

முதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64ஆம் ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூறும் விதமாக, முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி, சாயல்குடி நகரம் மற்றும் கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக,...

இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

இராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

01-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.  

இராமநாதபுரம் – வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டி தில்லியில் நடக்கும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்விதமாகவும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து 11/12/2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் பரமக்குடி *காந்தி சிலை* முன்பாக இராமநாதபுரம்...