இராமநாதபுரம் – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

45

இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் 07-12-2020 அன்று திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பில் மாயாகுளம் ஊராட்சியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி – சிலம்ப பயிற்சி முன்னோர் வழிபாடு
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு