இராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

24

01-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி வழங்கல்
அடுத்த செய்திஅம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்