கபசுர குடிநீர் வழங்குதல்(21-06-2020)) – மேட்டூர்

18

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா தொற்றுநோய் தற்சமயத்தில் உள்ளதால் பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இன்று எட்டாம் கட்டமாக கபசுர குடிநீர் கொளத்தூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட பகுதிகளில் 1000க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இப்படிக்கு
சித்தார்த்தனன்
95142 96173
95143 96173
ntkmettur@gmail.com
செய்தி தொடர்பாளர்
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி


முந்தைய செய்திசிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களில் நடந்தேறி வரும் தொடர்ச்சியான மணற்கொள்ளையை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகுருதி கொடை வழங்குதல் – பெரியகுளம்