புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020  சனிக்கிழமை மாலை 4.30...

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.  

ஆலங்குடி – ஈகைச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய மாணவர் பாசறை சார்பில் விசயபுரம் கடைவீதியில் ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாளில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.    

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...

ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளால் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இன்று 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி நடுவன், மேற்கு ஒன்றியத்தில் நெய்வத்தளி,பெரியாளூர், மறமடக்கி ஆகிய பகுதியில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது இதில் பேராவூரணி திலீபன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து...

ஆலங்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில்  அமரசிம்மேந்திரபுரம் ஊராட்சியில் 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.    

ஆலங்குடி தொகுதி – தலைவர் பிறந்தநாள் உணவு வழங்கும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் 26-11-2020 வியாழக்கிழமை இன்று முன்னெடுத்த தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 66 வது அகவை தினத்தில் இளைஞர் பாசறை முன்னெடுத்த அழியநிலையில்...

ஆலங்குடி – மாவீரர் நாள் விழா

நவம்பர் 27 அன்று மாவீரர் நாளில் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த ஐந்து இடங்களில் புலிக்கொடியேற்ற நிகழ்வுகள் நடைப்பெற்றது.

ஆலங்குடி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்தநாளில் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை நிகழ்வு நடைப்பெற்றது.