மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை நடுவண் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது
திருமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!
*நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மூத்தவர்சட்டத்தரணி* *ஐயா தாட நா.சந்திரசேகரன்*அவர்களின் மறைவையொட்டி பெருந்துயரின் அடையாளமாக நாம் தமிழர் கட்சி திருமங்கலம் தொகுதி சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது
மேலூர் தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!
மேலூர் தொகுதி சார்பாக மறைந்த பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திர சேகரன் அவர்களுக்கு , வீர தமிழர் முன்னணி மேலூர் தொகுதி செயலாளர் சேதுலிங்கம் ஏற்பாட்டில் கோட்டநத்தம்பட்டி ஊராட்சியில் வீர வணக்கம்...
திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்
05-06-2023 பசுமலை 93 வது வட்டம் பெராக்கா நகர் 3வது தெரு சாலை வசதி வேண்டி திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி. ஜெயந்தி அவர்களால் மாவட்ட ஆட்சியரிடம் மனு...
திருப்பரங்குன்றம் தொகுதி – மனு அளித்தல்
உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் உண்டானது ஆதலால் அனைத்து அரசு அலுவலகங்களில் மாடிகளில் சிறு குடுவையில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க உத்தரவு விடுமாறு சுற்றுச்சூழல் பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி...
திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழ் மீட்சி பாசறை மனு
05 -06-2023 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வடமொழி எழுத்துக்களான ஷ ஸ ஜ ஹ க்ஷ தமிழில் சேர்த்து எழுவதற்கு தடை செய்யக்கோரி தமிழ் மீட்சி பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.வினோ...
திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
15-05-2023 இன்று திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் விளாச்சேரி கிளையில் பொது கழிப்பறை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் தொகுதி துணை செயலாளர் சையது இப்ராஹிம்அவர்கள்...
பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை கட்டமைப்பு – மதுரை
மதுரையில் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாநில துணை செயலாளர் ராவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு
24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில்...
பெரும்பாட்டன் #பெரும்பிடுகு முத்தரையர் புகழ் வணக்கம் -திருப்பரங்குன்றம் தொகுதி
தமிழர்களின் பெருமைக்குரிய
பெரும்பாட்டன் #பெரும்பிடுகுமுத்தரையர்
அவர்களின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.






