கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

நாம்தமிழர்கட்சி ஓசூர்சட்டமன்றதொகுதி. நம் மொழி காக்க, இனம் காக்க நம் மண் காக்க, மானம் காக்க இன்னுயிர் ஈந்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம்! வீரவணக்கம் செய்தி வெளீயிடு தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்  

ஓசூர் தொகுதி லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெறப்பட்டது

இலஞ்சம் தவிர்..! நெஞ்சம் நிமிர்..! ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் இன்றைய களப்பணி பேடரப்பள்ளியை சேர்ந்த அரவிந்த் குமார் என்பவர் லஞ்சம் இல்லாமல் எரிவாயு இணைப்பு பெற...

ஓசூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இன்று நடைபெற்ற கலந்தாய்வில் வருகின்ற மாநகராட்சி தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றி கலந்து ஆலோசித்தனார் மற்றும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்ட மாவட்ட...

தளி தொகுதி தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு

மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி தொகுதி தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் அருகே தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவபடம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

தளி மற்றும் ஓசூர் தொகுதி குருதி கொடை முகாம்

தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி மற்றும் ஓசூர் தொகுதி இணைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் குருதிகொடை முகாம் அமைக்கபட்டது. நாம் தமிழர் உறவுகள் இரத்த தானம் செய்தனர்

தளி தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கலந்தாய்வு

வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த தினதை முன்னிட்டு மற்றும் தொகுதி பாசறை பொறுப்புகள். நகர பொறுப்புகள் ஒன்றிய பொறுப்புகள் பட்டியல் தயார் செய்ய தளி...

தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்க நிகழ்வு

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் நினைவு அஞ்சலி தொகுதி சார்பில்...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பிறந்தநாள் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது8760207936 செய்தி...

தளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்

அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த தினத்தை முன்னிட்டு தளி சட்டமன்றத் தொகுதி நகர செயலாளர் மாதப்பா, வீரத்தமிழர் முன்னணி ரவி அவர்களின் சார்பாக நாம் தமிழர் உறவிகள் சாப்பரானபள்ளி சாலை அயூரில் பொதுமக்கள் அனைவருக்கும்...