ஓசூர் தொகுதி கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் களப்பணி

17

ஓசூர் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றிய மத்திகிரி பகுதியில் மனு கொடுத்ததின் பெயரில் தூய்மைப் பணியாளர்கள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தனர்

நமது பொறுப்பாளர்கள் களப்பணி ஆற்றினார்கள்
தொகுதி துணை தலைவர் ஏனோக்கு
வெங்கடேஷ்
தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்
தலைவர் மூ. சந்திரன்
துணைத் தலைவர்
கர்மாத்அப்துல்லா, அப்துல் அமீது
பொருளாளர் கார்த்திக் கையூட்டு ஊழல் ஒழிப்பு
பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. ரா. பார். தமிழ்செல்வன்
இளைஞர் பாசறை உமர்பாய், மற்றும் உறுப்பினர்கள் ஹரிப், நாராயணன், குமார், இன்று களப்பணி ஆற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

செய்தி வெளியீடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் – 84894 26414 செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்