திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்

3

நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக தென்னூர் உழவர் சந்தையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பிரபு அவர்கள் தலைமை தாங்கினார். தொகுதி பொருப்பாளர்கள் திரு.வைத்தீஸ்வரன்,பா.சுரேஷ், சு.கணேஷ்ராம்,கோ.கண்ணன், ஆ.ரெங்கா, சே.ரிஸ்வான் மற்றும் மகளிர் பாசறைச் சார்ந்த திருமதி. சர்மிளாபேகம்,திருமதி.வே.கிரிஜா ஆகியோர் நிகழ்வை முன்னெடுத்தார்கள் .சுற்று சூழல் பாசறை மாவட்ட செயலாளர் அ.உசேன் அவர்கள் புதிதாக கட்சியில் இணைந்த உறுப்பினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.