தளி தொகுதி தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு

88

மேதகு பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி தொகுதி தேன்கனிகோட்டை பேருந்து நிலையம் அருகே தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவபடம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா