தளி மற்றும் ஓசூர் தொகுதி குருதி கொடை முகாம்

56

தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு தளி மற்றும் ஓசூர் தொகுதி இணைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் குருதிகொடை முகாம் அமைக்கபட்டது. நாம் தமிழர் உறவுகள் இரத்த தானம் செய்தனர்

முந்தைய செய்திசேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு