விளவங்கோடு தொகுதி வீரமங்கை இராணி வேலுநாச்சியார் புகழ் வணக்க நிகழ்வு

25-12-2022| சிவகங்கை சீமை மகாராணி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு வீரவணக்கம் நிகழ்வு விளவங்கோடு ஊராட்சி சார்பில் திருத்துவபுரம் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

நஞ்சில்லா உணவு; அதுவே நம் கனவு!" இயற்கை வேளாண் பேரறிஞர்! நமது பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவு புகழ்வணக்கம் நிகழ்வு அருமனை பேரூராட்சி சார்பாக அருமனை சந்திப்பில் வைத்து நடைபெற்றது. கலந்து கொண்டனர் அனைத்து...

விளவங்கோடு அருமனை பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சிக்குட்பட்ட மழுவஞ்சேரி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும்...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

குமரி விடுதலை போராட்ட தியாகியும் விளவங்கோடு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் அய்யா சு.சதாசிவம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பாசறை சார்பாக குழித்துறை பேருந்து...

விளவங்கோடு தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி புகழ் வணக்க நிகழ்வு

விடுதலை வேட்கைக்கு பாளையக்காரர் பூலித்தேவனின் தலைமை தளபதி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக களியக்காவிளை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர்...

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

11.12.2022 விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பாகோடு பேரூராட்சி சார்பில் கழுவன்திட்டை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமின் போது 13 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.புதிதாக இணைந்த உறவுகளுக்கு புரட்சி...

தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100457 நாள்: 14.10.2022 அறிவிப்பு: விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - ப.பிரின்ஸ் டேவிட் - 10829249251 துணைத் தலைவர் - ஜெ.சதீஷ் குமார் - 13952161388 துணைத் தலைவர் - க.செயதலி - 28561391281 செயலாளர் - மு.கிருஷ்ண பிரதாப் - 28561896927 இணைச் செயலாளர் - தா.கிறிஸ்டோபர் - 18701976017 துணைச் செயலாளர் - அ.சுனில்குமார் - 15675163863 பொருளாளர் - பொ.மகேஸ்வரன் - 28539267268 செய்தித் தொடர்பாளர் - ம.அஜின் - 13038777359 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விளவங்கோடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராஜர் நினைவு புகழ் வணக்கம் நிகழ்ச்சி

02-10-2022 விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடலில் வைத்து நமது பெரும்பாட்டம் கல்வித் தந்தை பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவுப் புகழ்...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட அருமனை பேரூராட்சி இரும்பிலி பகுதியை சார்ந்த கணேசன் விபத்தின் காரணமாக போதிய வருமானமின்றி தவிப்பதை அறிந்து அன்னாரின் குடும்பத்திற்கு கட்சியின் உறவுகள் சார்பாக நிதி திரட்டி தொகுதி...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி விவசாயியை பெருமைப்படுத்தும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மணலிகாளை இடத்தை வசிக்கும் விவசாயி திரு . டுபர்சன் அவர்களுக்கு  விவசாயத்தில் அன்னாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன்...