விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி விவசாயியை பெருமைப்படுத்தும் நிகழ்வு

14

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மணலிகாளை இடத்தை வசிக்கும் விவசாயி திரு . டுபர்சன் அவர்களுக்கு  விவசாயத்தில் அன்னாரின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகைப்படம் மற்றும் விவசாயி சின்னம் பொருந்திய கேடயம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பில் பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
9385383505

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதங்கை கோகிலா மரணத்திற்கு காரணமான திமுகவினரையும், காவல்துறையினரையும் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்