முகப்பு கட்சி செய்திகள்

விளவங்கோடு தொகுதி மாவீரன் வெண்ணிக்காலாடி புகழ் வணக்க நிகழ்வு

232

விடுதலை வேட்கைக்கு பாளையக்காரர் பூலித்தேவனின் தலைமை தளபதி மாவீரன் வெண்ணிக்காலாடி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக களியக்காவிளை சந்திப்பில் வைத்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்டனர் அனைத்து தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

முந்தைய செய்திஒரே இரத்தம்! அதே வீரம்! வீரமிகு நமது பாட்டனார் வெண்ணிக்காலாடி…
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு