காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

14/08/2022 - அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மரம் நடு விழா

14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

07/08/22 காலை11 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட சார்ந்த தொகுதி,நகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.இதில் புதியதாக பொறுப்பேற்ற உறவுகளை அறிமுகம் செய்து காஞ்சிபுரம் நாடாளுமன்றபொறுப்பாளர் திரு.சா.சால்டின்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

14/08/2022 அன்று காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்கம் நிகழ்வு

01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் முப்பாட்டன்.வீரமிகு பூலித்தேவன் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கோயிலில் தாய்த்தமிழ் வழிபாடு

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின்படி (03/09/2022) அன்று  காலை 8 மணிக்கு நமது கட்சி உறவுகள் அனைவரும் இணைந்து காஞ்சிபுரம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தமிழ்மொழியில் வழிபாடு செய்யப்பட்டது. இத்திருகோயிலில் தமிழில்...

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உறவுகள் ஒன்றுகூடல் நிகழ்வு

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மக்களின் கருத்து கேட்பு நிகழ்வு

07/08/2022 மாலை 5 மணி அளவில் சென்னையின் இரண்டாவது வானூர்தி நிலையம் அமைய இருக்கும் கிராமங்களின் ஒன்றான ஏகானபுரம் கிராம பகுதியை காஞ்சிபுரம் நாடாளுமன்ற பொறுப்பாளர் அண்ணன் திரு.சா.சால்டின் அவர்கள் அவர்களுடன் காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி ஐயா நெல்லை கண்ணன் புகழ் வணக்க நிகழ்வு

19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த அப்பா திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

காஞ்சிபுரம் தொகுதி “கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்” கலந்தாய்வு கூட்டம்

31/07/2022 அன்று காலை 11 மணி அளவில் "கூட்டாஞ்சோறுடன் கூடி கதைப்போம்" நிகழ்வு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர் பகுதியில் நடைப்பெற்றது இந்நிகழ்வில் தொகுதி அடுத்தக்கட்ட நகர்வுகளை கூறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,மாநகர...