காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உறவுகள் ஒன்றுகூடல் நிகழ்வு

56

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) உறவுகள் ஒன்று கூடல் நிகழ்வு உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022 மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி மாபெரும் இலவச மருத்துவ முகாம்
அடுத்த செய்திஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் மருத்துவ முகாம்