காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கிராம மக்களுக்கு வீடு தோறும் மரக்கன்றுகள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது

தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) காலை 10 மணியளவில் சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 77 ஆம் ஆண்டு நினைவுநாளை...

தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022090414 நாள்: 23.09.2022 அறிவிப்பு: காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்  (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்) காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் இணைச் செயலாளர் மோ.முனுசாமி 18822771591 துணைச் செயலாளர் வீ.பார்த்திபன் 11882961675       உத்திரமேரூர் தொகுதி - இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.ஆகாஷ் 12866176425 இணைச் செயலாளர் சொ.பிரேம்குமார் 12565001749 துணைச் செயலாளர் அ.சத்தியராஜ் 01342861888 காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழ் வழிபாடு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, (24/09/2022) காலை 8 மணியளவில் வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் நமது கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தோம்.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வு கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த கலந்துக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில்  (18/09/2022) மாலை 6 மணியளவில் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.  

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் பனை விதைகள்...