தலைமை அறிவிப்பு – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

89

க.எண்: 2022090414

நாள்: 23.09.2022

அறிவிப்பு:

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

 (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிகள்)

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர் மோ.முனுசாமி 18822771591
துணைச் செயலாளர் வீ.பார்த்திபன் 11882961675
     
உத்திரமேரூர் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.ஆகாஷ் 12866176425
இணைச் செயலாளர் சொ.பிரேம்குமார் 12565001749
துணைச் செயலாளர் அ.சத்தியராஜ் 01342861888
காஞ்சிபுரம் தொகுதி – இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கே‌.இரஞ்சித்குமார் 01339087584
இணைச் செயலாளர் மோ.கோபி 01339137821
துணைச் செயலாளர் கோ.நாகேந்திரன் 01386441111

   மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி