பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.
நாம் தமிழர் கட்சி-பெருந்துறை தொகுதி கலந்தாய்வு 17-07-2022 அன்று சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடந்தேறியது.
தலைமை:
திரு.சி.லோகநாதன் அவர்கள்,
தொகுதி செயலாளர்.
வரவேற்புரை:
திரு.இரா.வினோத்.
சிறப்புரை:
திரு.
பெ.நா.தினேஷ்குமார்
அவர்கள்,
மாவட்ட தலைவர்,
ஈரோடு தெற்கு மாவட்டம்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.மனோஜ்,
திரு.ப.ஜோதிநாத்.
நன்றியுரை:
திரு.கிஷோக்குமார்.
நன்றி,
நாம் தமிழர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சிறு நூலகத்துடன் கூடிய நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதியின் 16 வது வார்டில் பொதுமக்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் உறவுகள் சிறு நூலகத்துடன் கூடிய கொடி கம்பத்தை நிறுவினர். கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
8072143649
பவானிசாகர் தொகுதி நிவாரண பொருட்கள் வழங்குதல்
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு சுமார் 1.5 டன் அளவு உணவு பொருட்கள் பொதுமக்களிடமிருந்து நாம் தமிழர் கட்சி பவானிசாகர் தொகுதி உறவுகளால் திரட்டப்பட்டு சென்னையில் உள்ள சேமிப்புக் கிடங்கில்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022060280
நாள்: 22.06.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியைச் சேர்ந்த செ.குமார் (10412008017) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற...
பெருந்துறை தொகுதி மரக்கன்றுகள் நடும் விழா
பெருந்துறை தொகுதி ஞாயிறு களப் பணியாக மரக் கன்றுகள் நடும் விழா நடைப்பெற்றது. வீட்டுக்கு வீடு மரம் நடுவோம் வீதியை அனைத்தும் பசுமை செய்வோம்
சுற்றுப்புறச்சூழல் பாசறை செயலாளர்
திரு ப முருகவேல் தலைமையில்
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
சின்னவீரசங்கிலி ஊராட்சி...
பெருந்துறை தொகுதி மரக் கன்றுகள் நடும் விழா
பெருந்துறை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வீரசங்கிலி மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.வினோத் அவர்கள்,
சின்ன வீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.
மற்றும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும்...
பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும்செந்தமிழன் சீமான் மற்றும் முப்பாட்டன் முருகன் உருவப் படத்தினுடைய பட சட்டத்தையும்வழங்கி கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு
வினோத்
சின்ன வீர...
பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
🇰🇬🇰🇬🇰🇬 *ஞாயிறு களப்பணி* 🇰🇬🇰🇬🇰🇬
இன்றைய களப்பணியாக பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளிரவெளி ஊராட்சியில் புதிய உறுப்பினர்களை ஒன்றிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும்,
ஊராட்சி பொறுப்பாளர் மற்றும் கிளைப் பொறுப்பாளர்களை தெரிவு செய்தல்,
ஊராட்சியில்...
ஈரோடு மாவட்ட வீரக்கலை பாசறை கலந்தாய்வு
ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் வீரக்கலை பாசறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்கான விளக்கம் நடைபெற்றது.
ஈரோடு சங்கர் மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர். 8072143649
பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி வாய்ப்பாடி ஊராட்சி மூங்கில் பாளையம் ஊராட்சி விஜயமங்கலம் போல நாயக்கன்பாளையம் ஊராட்சி வெட்டையன் கிணறு ஊராட்சிகளில் உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும்...


