பெருந்துறை தொகுதி மரக் கன்றுகள் நடும் விழா

64

பெருந்துறை தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருந்துறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய வீரசங்கிலி மற்றும் சின்ன வீரசங்கிலி ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
திரு.வினோத் அவர்கள்,
சின்ன வீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.
மற்றும் களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்களை பெருந்துறை தொகுதி சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி,
தனபால்
தொகுதி துணை செயலாளர்
9500514596