கும்மிடிப்பூண்டி தொகுதி மே18 இன எழுச்சி பொதுக்கூட்டம் தொடர்பாக கலந்தாய்வு

68

மே18 இன எழுச்சிநாள் பொதுக்கூட்டம் குறித்து சிறப்பு கலந்தாய்வு கூட்டம்
ஏகவள்ளி அம்மன் கோயில் ரெட்டம்பேடு 08-05-2022 (ஞாயிறு) அன்று மாலை சரியாக 5 மணி அளவில் நடைபெற்றது.
தலைமை மாவட்ட தலைவர் கு.உமாமகேஷ்வரன்
தொகுதி பொறுப்பாளர் உ.உஷா
முன்னிலை
தொழிலாளர் நலச்சங்க மாநிலச் செயலாளர்
ச.சுரேசுகுமார்
திருவள்ளுர் நாடாளுமன்ற பொறுப்பாளர்
இரா.ஏழுமலை

கூட்டம் ஒருங்கிணைப்பு
சுரேசுகுமார் சௌந்தர்ராசன்
இராசுகமல்

தொடர்புக்கு:9952370185