திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் தொகுதி – வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நடுவண் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதி சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா 2020 வரைவை திரும்ப பெற கோரி இசை. மதிவாணன் (மாநில இளைஞர்...

வேடசந்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

வேடசந்தூர் தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

பழனி தொகுதி – கொள்கை விளக்க தெருமுனை பரப்புரை

பழனி சட்டமன்ற தொகுதி *பாலசமுத்திரம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை பரப்புரை  பழனி சட்டமன்ற தொகுதி ,நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள  சிறப்பாக நடைபெற்றது.  

நத்தம் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது

நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் வி.எஸ்.கோட்டையில் கட்சி கொடி ஏற்றம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும்...

நத்தம் சட்டமன்ற தொகுதி-சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு.

நாம்தமிழர்கட்சி நத்தம் சட்டமன்றத்தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு, சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 12 மணியளவில் நடைபெற்றது.கலந்தாய்வில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க கூட்டமும் விவசாய சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தியும் தேவத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரு முனை கூட்டம்...

நத்தம் சட்டமன்ற தொகுதி -கொடியேற்றும் விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான செங்குறிச்சி ஆலம்பட்டியில் ஞாயிறு (08.11.2020) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது

நத்தம் தொகுதி – கொடியேற்ற விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான தவசிமேடைக்கு உட்பட்ட விராலிபட்டியில் 13/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் மாவட்ட...

நத்தம் தொகுதி- மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பொறுப்பு நியமன கலந்தாய்வு கூட்டம் 13/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் சிறப்பாக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையிலும் நத்தம் தொகுதி...