நத்தம் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

14

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி கிழக்கு ஒன்றிய கிராம ஊராட்சியான வி.எஸ்.கோட்டையில் 20/12/2020, ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது