செங்கொடி வீரவணக்க நிகழ்வு- தருமபுரி தொகுதி
28/08/2020 அன்று காலை 11.00 மணி அளவில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு தருமபுரி சட்டமன்ற தொகுதி, தருமபுரி மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...
தலைமை அறிவிப்பு: தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202007110
நாள்: 12.07.2020
தலைமை அறிவிப்பு: தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி
(தருமபுரி கிழக்கு மாவட்டம் - தருமபுரி, ஆரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள் )
தலைவர் - ...
கொடியேற்றும் நிகழ்வு-தருமபுரி சட்டமன்ற தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பாக தருமபுரி தொடர் வண்டி நிலைய வாயில் அருகிலும் மற்றும் வெண்ணாம்பட்டி குடியிருப்பு பகுதி பேருந்து நிருத்தம் அருகிலும் இரு இடங்களில் 16/02/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-தருமபுரி சட்டமன்ற தொகுதி
02/02/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முத்துக்குமார் நினைவேந்தல் – தருமபுரி
29/01/2020 தருமபுரி நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து
தொலைத்தொடர்பு நிலையம் முன்பு முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
மொழிப்போர் ஈகையர் வீரவணக்க நிகழ்வு/தருமபுரி மாவட்டம்
25/01/2020 மாலை 5.00 மணி அளவில் தருமபுரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம் இணைந்து தருமபுரி தொகுதியில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகம் முன்பு மொழிப்போர் ஈகையர் வீரவணக்க...
உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி
25-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தொடர் வண்டி நிலையம்,தொடர்வண்டி நிலைய வாயில் அருகில் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
18-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள வள்ளலார் திடலில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/தருமபுரி சட்டமன்ற தொகுதி
24-11-2018 தருமபுரி சட்டமன்ற தொகுதியில் உள்ள குமாரசாமி பேட்டை பகுதியில் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









