தலைமை அறிவிப்பு:  தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

212

க.எண்: 202007110

நாள்: 12.07.2020

தலைமை அறிவிப்பு:  தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

(தருமபுரி கிழக்கு மாவட்டம் – தருமபுரி, ஆரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகள் )

தலைவர்            –  இரா.வெள்ளிங்கிரி           – 09567709680

செயலாளர்          –  தா.மோகன்               – 07365260647

பொருளாளர்         –  அ.செந்தில்               – 16864401928

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு:  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்