தலைமை அறிவிப்பு:  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

85

க.எண்: 202007109

நாள்: 12.07.2020

தலைமை அறிவிப்பு:  பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

 

தலைவர்            –  இரா.செந்தில்குமார்           – 53365766192

துணைத் தலைவர்     –  ம.ஜெயபிரகாஷ்             – 17839697906

துணைத் தலைவர்     –  இரா.ரமேஷ்                – 07365294094

செயலாளர்           –  மா.இராசகுமார்              – 53365354584

இணைச் செயலாளர்   –  ம.சதீஷ்குமார்              – 53501904140

துணைச் செயலாளர்   –  கோ.சிலம்பரசன்              – 53501847869

பொருளாளர்         –  அ.இரகுபதி               – 17106628085

செய்தித் தொடர்பாளர்  –  அ.பாலாஜி                 – 53501678947

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி