தலைமை அறிவிப்பு:  அரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

64

க.எண்: 202007108

நாள்: 11.07.2020

தலைமை அறிவிப்பு:  அரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | நாம் தமிழர் கட்சி

தலைவர்            –  க.இளையராஜா             – 53344755614

துணைத் தலைவர்     –  வே.அரிஷ்டாட்டில்           – 53344455985

துணைத் தலைவர்     –  தீ.சுதாகர்                  – 03362335845

செயலாளர்           –  பெ.திலீப்பன்                – 53362740876

இணைச் செயலாளர்   –  இரா.முருகேசன்            – 53344343209

துணைச் செயலாளர்   –  இரா.தர்மா                  – 53362777562

பொருளாளர்         –  கி.சுரேஷ்                 – 53344416379

செய்தித் தொடர்பாளர்  –  இரா.அருண்குமார்            – 53344981870

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி