செங்கொடி வீரவணக்க நிகழ்வு- தருமபுரி தொகுதி

54

28/08/2020 அன்று காலை 11.00 மணி அளவில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு தருமபுரி சட்டமன்ற தொகுதி, தருமபுரி மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

முந்தைய செய்திசெங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை
அடுத்த செய்திஎழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி