செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( நீலகிரி, கோவை )

நகர்மன்றத் தேர்தலுக்கான  நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  கோவை குனியமுத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=vteHgiK4f34  

வால்பாறை சட்டமன்ற தொகுதி கைப்பந்து போட்டி

வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கௌதமன், பிரபாகரன், சண்முகம் ஆகியோரின் தலைமையில் 13ம்...

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

ஊராட்சிகளை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு அந்தந்த ஊராட்சிகளின் பகுதிகளில் ஊராட்சி பொறுப்பாளர்களை களத்திற்கு கொண்டுவர ஊாரட்சி பொறுப்பாளர்களின் கைகளால் புலி கொடி ஏற்ற திட்டமிட்டு முதல் செயல்பாடாக அம்பராம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்ட...

வால்பாறை தொகுதி பொங்கல் கைபந்து போட்டி

பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு வால்பாறை பகுதியில் நாம்தமிழர் கட்சி கைபந்து போட்டி நடத்தி அங்குள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கோப்பைகளை வழங்கியது. மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த போட்டியில் உருளிகல் அணி வெற்றி...

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்கை சுவராேட்டி ஒட்டுதல்

வால்பாறை அனைத்து ஊராட்சி பேருந்து நிலையங்களிலும் கட்சியில் உறுப்பினர் சேர்ப்பதற்க்காக சுவராேட்டிகள் ஒட்டப்பட்டது.  

கோவை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டதுக்குட்ப்பட்ட தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிவானந்தா காலனி பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டத்தில்  25.3.2020 அன்று எழுச்சியுரையாற்றினார். https://www.youtube.com/watch?v=X95YCRJCTXc ...

தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021020057 நாள்: 03.02.2021   தலைமை அறிவிப்பு: வால்பாறை தொகுதி ஒழுங்கு நடவடிக்கை கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த மா.கார்த்திகேயன்  (11554703351), அ.மேத்யூ (13436456726) மற்றும் அ.அப்துல்வாஹித் (10235985974) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து...

தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010042 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்) தலைவர் - சி.கெளதமன் - 17162804770 செயலாளர் - நா.செந்தில் குமார் - 10159328865 பொருளாளர் - ஐ.சாம் பாண்டியன் - 12764851943 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக...

தலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010038 நாள்: 22.01.2021 தலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - க.முருகையா - 13125557848 துணைத் தலைவர் - க.வெள்ளிங்கிரி - 11432274921 துணைத் தலைவர் - ப.இராம்குமார் - 14859044532 செயலாளர் - பொ.சண்முகம் - 12398761194 இணைச் செயலாளர் - வீ.இராதாகிருஷ்ணன் - 14610813922 துணைச் செயலாளர் - டே.யாபேஸ் - 11432508736 பொருளாளர் - ப.பிரபாகரன் - 17098259402 செய்தித் தொடர்பாளர் - நா.சந்தோஷ் குமார் - 15573150967 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- வால்பாறை

கேவை மாவட்டம் வால்பாறையில் 06/07/2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தான்குள வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கொலையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.