தலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

249

க.எண்: 2021010038

நாள்: 22.01.2021

தலைமை அறிவிப்பு:வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் க.முருகையா 13125557848
துணைத் தலைவர் க.வெள்ளிங்கிரி 11432274921
துணைத் தலைவர் ப.இராம்குமார் 14859044532
செயலாளர் பொ.சண்முகம் 12398761194
இணைச் செயலாளர் வீ.இராதாகிருஷ்ணன் 14610813922
துணைச் செயலாளர் டே.யாபேஸ் 11432508736
பொருளாளர் ப.பிரபாகரன் 17098259402
செய்தித் தொடர்பாளர் நா.சந்தோஷ் குமார் 15573150967

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி