க.எண்: 2021010037
நாள்: 22.01.2021
தலைமை அறிவிப்பு: பொள்ளாச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | அ.முஹம்மது ஷரீப் | – | 12350543359 |
துணைத் தலைவர் | – | இரா.கார்த்திகேயன் | – | 13990291168 |
துணைத் தலைவர் | – | இரா.முரளிதரன் | – | 13276669377 |
செயலாளர் | – | இரா.திலக் சூர்யா | – | 11515213165 |
இணைச் செயலாளர் | – | வெ.செந்தில்குமார் | – | 17702701930 |
துணைச் செயலாளர் | – | சா.வெங்கடேஸ் | – | 16330493517 |
பொருளாளர் | – | வ.கார்த்திகேயன் | – | 16762394017 |
செய்தித் தொடர்பாளர் | – | இரா.பாலாஜி தீபன் | – | 11429626022 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பொள்ளாச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி