கோயம்புத்தூர் மாவட்டம்

வால்பாறை தொகுதி விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வால்பாறை தொகுதி ஆனைமலை முக்கோணம் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்தும் வடஇந்தியர்களால் பாதிக்கபடும் தமிழர்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்க கோரியும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வால்பாறை தொகுதி கோட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதியில் கோட்டூர் குமரன் கோட்டம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கவுண்டம்பாளையம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

16.08.2023 அன்று மாலை 7.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்தவர் ஐயா தடா சந்திரசேகர் அவர்களின் நினைவேந்தல் மலர் வணக்க நிகழ்வு துடியலூரில் உள்ள கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில்...

கவுண்டம்பாளையம் தொகுதி – நீர் மோர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து ம் உறுப்பினர் சேர்க்கையும்  மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அநேக உறவுகளும்,...

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி ஆழியார் பகுதியில் தொகுதி தலைவர் சுரேந்தர் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கீரணத்தம் பகுதியில் இன்று 30.04.2023 காலை 10 மணிக்கு நாம்தமிழர் கட்சியின் கொடி ஏற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி உறவுகளும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – கவுண்டம்பாளையம் தொகுதி

கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி பகுதி மற்றும் மாணவர் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை திருவிழா 04.07.2023 செவ்வாய் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை சரவணம்பட்டி சங்கரா...

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070335                                              நாள்: 29.07.2023 அறிவிப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த ப.முருக சந்திரகுமார் (16304037349), அவர்கள் நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு,...

தலைமை அறிவிப்பு – கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070334 நாள்: 29.07.2023 அறிவிப்பு: கோவை வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் கோவை வடக்கு தொகுதி செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கோ.ஸ்ரீதர் (15306928227) அவர்கள் கோவை வடக்கு தொகுதி செய்தித் தொடர்பாளராக...