கோயம்புத்தூர் மாவட்டம்

கோவை வடக்கு தொகுதி கிளை கட்டமைப்பு கலந்தாய்வு

05 10 2023 அன்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதி 22 வார்டுகள் 298 வாக்குச்சாவடிகள் கிளைகள் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு நடைபெற்றது, உடனடியாக கட்டமைப்பை வலுப்படுத்த...

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி திவான்சாபுதூர் பகுதியில் பரிந்துரைக்கபட்ட வால்பாறை மேற்கு தொகுதி இணைச்செயலாளர் பிரகாஷ்முருகன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி சார்பாக நான்கு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

கோவை வடக்கு தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு

வியாழக்கிழமை 7 9 2023 அன்று மாலை 6 மணி அளவில் கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட கட்டமைப்பு கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு அனைவரிடமும் பொறுப்புகளுக்கான படிவங்கள் வழங்கப்பட்டது

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

வால்பாறை தொகுதி வேட்டைக்காரன்புதூர் ஆல்வா மருத்துவமனை அருகே ஒடையகுளம் பேரூராட்சி தலைவர் காந்தி பாண்டியன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 03-09-2023 மற்றும் 04-09-2023 தேதிகளில் கோவை வடக்கு, கோவை தெற்கு,...

கோவை வடக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் 27 8 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12 மணிமுதல் மாலை 6 மணி வரை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் கோவை வருகையை முன்னிட்டு திட்டமிடல்...

வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் கோட்டூர் பேரூராட்சி தலைவர் கோபால் தலைமையில், வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

வால்பாறை தொகுதி சார்பாக வேட்டைக்காரன் புதூர் பகுதி பேருந்து நிலையம் அருகே வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி தலைவர் குரு தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது

ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி! – கோவையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 03-09-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கோவை காந்திபுரம் அருகில் வீ.கே.கே.மேனன் சாலையில் "ஏன் வேண்டும் நாம் தமிழர் கட்சி!"...