தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022100448
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த
மரு. ஆ.பாலசுப்ரமணியம் (16310272200) அவர்கள் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022090416
நாள்: 24.09.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அ.மேத்யூ (13436456726), மா.கார்த்திகேயன் (11554703351) மற்றும்
அ.அப்துல் வாகித் (10235985974) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...
கிணத்துக்கடவு தொகுதி காவிரிச்செல்வன் விக்னேசு புகழ் வணக்க நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதி அலுவலகத்தில் காவிரி செல்வன்
*பா. விக்னேசு* அவர்கள் உயிர் தியாக நினைவுகூரப்பட்டது.
புகழ் வணக்கம் 🙏🏼🙏
கலந்து கொண்ட உறவுகள்.
மதுக்கரை ஆனந்தன்
அசோக் குமார்
செல்வகுமார் பூலோகம்
மயில்வாகனம்
கார்த்திக் ராஜா
சித்திக்
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்
கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 51 சௌவுரிபாளையம், பேருந்து நிறுத்தம் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...
கிணத்துக்கடவு தொகுதி செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
கோவை மேற்கு மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி வெள்ளலூர் பேரூராட்சியில் வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் மற்றும் ஏன் அமைய வேண்டும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி என்று கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் பேரெழிச்சியாக நடைபெற்றது!!!
பொள்ளாச்சி...
சிங்காநல்லூர் தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
கோவை கிழக்கு மாவட்டம் தலைமையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வார்டு எண்: 50 உடையாம்பாளையம் திங்களூர் மாரியம்மன் கோயில் அருகில் காலை 9 மணி முதல் 12 மணி வரை உறுப்பினர்...
கிணத்துக்கடவு தொகுதி செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு
கடந்த 5ம் தேதி, செக்கிழுத்த செம்மல் வ உ சிதம்பரனார் அவர்கள் பிறந்தநாளன்று கிணத்துக்கடவு தொகுதி உறவுகள் பாலாஜி ,
சேக்அப்துல்லா,
இப்ராஹீம் ஆகியோர் புகழ் வணக்கம் செலுத்தினார்கள் வாழ்த்துக்கள் 🌺🌺🌺
கிணத்துக்கடவு தொகுதி அரசுப் பள்ளியில் மின்விசிறி சரி செய்து கொடுத்தல்
கிணத்துக்கடவு தொகுதி,
*மதுக்கரை நகராட்சி* *அறிவொளி நகரில்* உள்ள
*அரசு பள்ளியில்* 7 மின்விசிறிகள் பழுதாகி உள்ளது சரி செய்து கொடுங்கள் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தார்கள் !!
உடனே அப்பகுதி *நாம்*தமிழர் கட்சி* உறவுகளான *கிருஷ்ணா*...
வால்பாறை சட்டமன்ற தொகுதிஅடுத்தகட்ட நகர்வு குறித்து உறவுகளின் கலந்தாய்வு
வால்பாறை சட்ட மன்ற தொகுதியின் அடுத்த கட்ட நகர்வுக்கான கலந்தாய்வு சிறப்பாக இன்று நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற மற்றும் மாவட்ட பொருப்பாளர்கள் அழைத்து ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் புதியதாக கட்சியில் இணைந்த 18...
கிணத்துக்கடவு தொகுதி கிராம சபை கூட்டம்
கிணத்துக்கடவு ஒன்றியம்
கோவிந்தாபுரத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பேருந்து நிலையம் அபாயகரமான முறையில் இருப்பதை
நாம் தமிழர் கட்சி சார்பாக
*உமா ஜெகதீஷ்* கலந்து கொண்டு கோரிக்கை வைத்தார். நிறைவேற்றி தருவதாக உறுதியளித்துள்ளார்கள்.
தகவல்கள்:
*உமா ஜெகதீஷ்*
@SeemanOfficial

