கோயம்புத்தூர் மாவட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக ஒப்பற்ற தலைவன் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்   பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். னர். அதன் பின்னர் மதியம் 1.00...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்கான அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தேர்வு குறித்த கலந்தாய்வு மாநில கட்டமைப்பு குழுவால் இன்று 14.12.2022 மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் மாவட்ட செயலாளர் பெரியதனம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு...

கவுண்டம்பாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கவுண்டம்பாளையம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் அன்று 11.12.2022 மாலை 5.00 மணிக்கு துடியலூரில் உள்ள தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் – குருதிக்கொடை பாசறை

தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளில் நவ.26 அன்று கோவை மாவட்ட சார்பாக குருதிக்கொடை பாசறை மாநில பொறுப்பாளர்கள் தலைமையில், மண்டல,மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டு 122 அலகுகள் குருதிக்கொடை வழங்கினார்கள்.

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றும் விழா

4.12.2022  காலை 9.00 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சின்ன மேட்டுப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை மாவட்டச் செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. நிகழ்வு ஒருங்கிணைப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதி – மாவட்ட ஆட்சியாரிடம் மனு

05.12.2022 கோவை அன்னூரில் விவசாய நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள அன்னூரில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க நடைபயணம்...

கவுண்டம்பாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  16.10.2022 அன்று  உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது .

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்றி நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட கோட்டை பாளையம், அக்ரகார சாமக்குளம் மற்றும் தொட்டிபாளையம் ஆகிய மூன்று பகுதிகளில்  16.10.2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்,  தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின்  உறவுகள் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையம் தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் மலர்வணக்க  நிகழ்வு

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் 02.10.2022 அன்று காலை 10 மணியளவில் கொடியேற்ற நிகழ்வும் ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மலர்வணக்க  நிகழ்வு நடைபெற்றது..