தலைமை அறிவிப்பு – கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்)

161

க.எண்: 2022120600

நாள்: 26.12.2022

அறிவிப்பு:

கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள்)

 

மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்

செயலாளர் இரா.ஜெயஸ்ரீ 14273775811
இணைச் செயலாளர் த.தீபா 17080114425
துணைச் செயலாளர் பி.துர்காதேவி 13328100984

 

 

   

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்