கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

70

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

முந்தைய செய்திமுதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகருநாடகா கோலார் தங்கவயல் – தலைவர் பிறந்த நாள் விழா