வில்லிவாக்கம் தொகுதி மகளிர் நாள் விழா

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வில்லிவாக்கம் தொகுதி மாவட்டத் தலைவர் திரு வாகை வேந்தன் மற்றும் தொகுதி செயலாளர் ராஜா தொகுதி துணை செயலாளர் இரா சுதாகர் தொகுதி இணை செயலாளர் கலைவாணன்...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு.. மாவட்டம் மற்றும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி அனைத்து உறவுகள் அனைவருக்கும் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பாக புரட்சி வாழ்த்துக்கள்.. நன்றி நாம்தமிழர்..  

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் இவர்களோடு...

தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

03-04-2022 அன்று தியாகராயநகர்‌ சட்டமன்ற தொகுதியின் 135வது வட்டம் மற்றும் 141 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,,இதில் கூடுதலாக மக்களுக்கு மரக்கன்று வழங்குதல்,மோர் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது,

பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

வடசென்னை தெற்கு மாவட்டம்  பெரம்பூர் தொகுதி 46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.

பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத்...

மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

3|04|2022 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 46 வட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது மக்களுக்கு தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் வழங்கபட்டது.  மாவட்ட செயலாளர் சு. கார்த்கயேன் மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை மற்றும்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

27.03.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் பெண்களுக்கு எதிராக விருதுநகர் மற்றும் வேலூரில்நடந்தேறிய பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கொருக்குப்பேட்டை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. .

பெரம்பூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரம்பூர் தொகுதி  சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.