விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சேர்க்கை
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 137 ஆவது வட்டம் மருத்துவர் காணு நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த
உறவுகளை வாழ்த்துகிறோம்.
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.
விருகம்பாக்கம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான ஜூலை மாத கலந்தாய்வு தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்த்தப்பட்டது. இதில் வருகிற கட்டமைப்பு கலந்தாய்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை விரைவாக்கல் பற்றியும் பேசப்பட்டது.
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறது...
நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி.
விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் தேர்வு செய்யப்பட்டனர்
சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
சைதாப்பேட்டை தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. அனைத்து வட்டத்திலும் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்து, அடுத்தகட்ட நிகழ்வுகள், களப்பணிகள் குறித்து திட்டமிடப்பட்டது.உடன் மாவட்ட செயலாளர் மா.புகழேந்தி மற்றும் அனைத்து...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
15.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 40வது வட்டம் சார்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, மாணவ மாணவியருக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
15.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில், இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதை சிறப்பாக முன்னெடுத்த பகுதி செயலாளர் மு.லெனின்,வட்ட செயலாளர் பெ. ஜானகிராமன்,வட்டஉறவுகள் மற்றும் அனைத்துநிலை பொறுப்பாளர்கள்
சைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு
சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 164வது பிறந்தநாளை முன்னிட்டு, காலை 8.30மணியளவில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்கு பகுதி 139வது வட்டத்தில் புகழ்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.


