சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

தென் சென்னை – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க கூட்டம்

தென் சென்னை ( கி ) மாவட்டம் : மயிலாப்பூர் - சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமாமேதை அறிவர் அண்ணல் அம்பேத்கர் வீரவணக்க கூட்டம் மற்றும் செயல் வீரர்கள கூட்டம் நடைப்பெற்றது.  

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 202012480 நாள்: 01.12.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.