சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ்நாடு நாள் தமிழகப்பெருவிழா
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் சோழிங்கநல்லூர் தொகுதி பெரும்பாக்கம் ஊரக நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரும்பாக்கத்தில் தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி – ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம்
27/10/2021 அன்று காலை 9:30 மணி அளவில் சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சி பாசறை சார்பாக பெரும்பாக்கத்தில் ஊர்தி எண் தமிழ் படுத்தும் முகாம் மற்றும் தமிழில் கையெழுத்திடும் முகாம் வெகு சிறப்பாக...
சோழிங்கநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற சோழிங்கநல்லூர் தொகுதி வேட்பாளர் மைக்கேல்வின்சென்ட்சேவியர் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 24-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=nJKjln-vfsw
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012553
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
த.சசிகுமார்
-
00321916715
துணைத் தலைவர்
-
நா.கிரிலோகநாதன்
-
01434076812
துணைத் தலைவர்
-
வி.தங்கராஜ்
-
01321688366
செயலாளர்
-
கு.திருமலை
-
00321610901
இணைச் செயலாளர்
-
சு.பாலசிங்
-
01321228028
துணைச் செயலாளர்
-
து.மணிகண்டன்
-
00321066634
பொருளாளர்
-
பெ.சரவணகுமார்
-
00321583753
செய்தித் தொடர்பாளர்
-
இர.முருகவேல்
-
00321736088
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012554
நாள்: 31.12.2020
தலைமை அறிவிப்பு: தென் சென்னை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி தொகுதிகள்)
தலைவர்
-
க.மனோகரன்
-
10893932250
செயலாளர்
-
ச.மைக்கேல் வின்சென்ட் சேவியர்
-
00321832356
பொருளாளர்
-
ஷே.சர்தார் மன்சூர்
-
15390277129
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தென் சென்னை தெற்கு மாவட்டப்...
சோழிங்கநல்லுர் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதி சார்பாக பள்ளிக்கரணை பகுதியில்
30-12-2020 இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் தொகுதி – நாள்காட்டி வழங்கும் நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் ஊராட்சி சார்பாக 27-12-2020 அன்று மேடவாக்கம் ஊராட்சி நிகழ்வுகள் அனைத்திலும் உறுதுணையாக நிற்கும் மற்ற ஊராட்சி பொறுப்பளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு...
சோழிங்கநல்லூர் தொகுதி – மாற்று கட்சி உறவுகள் இணையும் விழா
சோழிங்கநல்லூர் தொகுதியில் 27-12-2020 அன்று மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் சுமார் 15 உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் மைக்கேல், சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன்பொன்ராஜ், தொகுதி செயலாளர்...
சோழிங்கநல்லூர் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கந்தன்சாவடியில் (2020-12-13) அன்று கொடியேற்றும் விழாவும் அதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்
சோழிங்கநல்லூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் (2020-12-13) உறுப்பினர் சேர்க்கை முகாமும் அதனை தொடர்ந்து பகுதி கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்டு சிறப்பித்த உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்