தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு
உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா!
எனதருமைத் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
ஆண்டுதோறும் கும்பம் 09 (பிப்ரவரி 21) அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின்...
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பாசறை பேச்சாளர் மன்றம்
நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சிப் பாசறை மூலம் இயங்கும் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்ற இரண்டாம் அமர்வு , சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சி அரங்கத்தில் நடைபெற்றது
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பேச்சாளர் கூட்ட கலந்தாய்வு
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக முதன் முதலாக தனித்தமிழ் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்றத்தின் முதல் கூட்டம் சோழிங்கநல்லூர் தொகுதி, மேடவாக்கம் பகுதி சமூக நலக்கூடத்தில்...
உலகத் தாய்மொழி நாளில் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் பேரழைப்பு
அறிக்கை: உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா!
எனதருமை தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!
ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மொழிப்படைப்...
வணிகப் பெயர்ப் பலகைகளில் தமிழ்! – தமிழ் மீட்சிப் பாசறை
வணிகப் பெயர்ப் பலகைகளில் தமிழ்! - தமிழ் மீட்சிப் பாசறை>>
அ
அண் கோ - குழுமம்
அலுமினியம் - வெண்மாழை
அலுமினிய ஃபேக்ட்ரி - வெண்மாழை தொழிற்கூடம்
அலுமினியம் ஸ்டோர் - வெண்மாழை அங்காடி
அபார்ட்மெண்ட் ஸ்டோர் - அடுக்குமாடி...
சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் “தமிழ்த் திருவிழா”
க.எண்: 2021020063
நாள்: 07.02.2021
சுற்றறிக்கை: உலகத் தாய்மொழி நாளன்று தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும்
"தமிழ்த் திருவிழா"
ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று "உலகத் தாய்மொழி நாள்" கொண்டாடப்படுகிறது. உலக நாடுகளின் ஒன்றியக் (United Nations) கணக்கீட்டின் படி...
கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும், மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப்...
கல்வி நிலையங்களின் சேர்க்கைப் படிவங்களிலும்,
மாற்றுச் சான்றிதழ்களிலும் தாய்மொழியைக் குறிப்பிட அரசாணை பிறப்பிக்க வேண்டும்! – தமிழ் மீட்சிப் பாசறை வலியுறுத்தல்
மாநிலங்களின் தன்னுரிமையும், தேசிய இனங்களின் மண்ணுரிமையும் காக்கப்பட வேண்டும் எனும் உயரிய முழக்கம்...
அறிவோம் வரலாறு – தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் சீமான் நிறைவுரை
அறிவோம் வரலாறு - தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் தொடர் இணையவழிக் கருத்தரங்கின் இறுதி அமர்வில் தமிழறிஞர்கள் புலவர் தரங்கை பன்னீர்செல்வம், பேராசிரியர் மணி, புலவர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன், புலவர் கிருட்டிணகுமார் ஆகியோரின்...
தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல்
தமிழ்த் துறைகளில் உயர் கல்வி கற்று உயர்ந்திட தமிழ் மீட்சிப் பாசறையின் வழிகாட்டல் | நாம் தமிழர் கட்சி
தமிழ் படிக்கலாமா?
தமிழில் என்ன படிக்கலாம்?
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக்...









