தலைமை அறிவிப்பு – தமிழ் மீட்சிப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

424

க.எண்: 2023030115

நாள்: 22.03.2023

அறிவிப்பு:

தமிழ் மீட்சிப் பாசறை – மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் புலவர் ஆ.மறத்தமிழ்வேந்தன் 02333088094
துணைத் தலைவர் இரா.ஆராவமுதன் 01331008854
துணைத் தலைவர் ஈ.சி.சீனிவாசன் 10707542785
செயலாளர் மோ.கார்த்திகைச்செல்வன் 00321691969
இணைச் செயலாளர் பெ.வெங்கடேசன் 08402655907
துணைச் செயலாளர் இரா.செளமியா 10159330227
பொருளாளர் செ.இராஜேஷ் 17958562414
செய்தித் தொடர்பாளர் மு.நடராஜன் 13486618982

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தமிழ் மீட்சிப் பாசறையின் மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – விக்கிரவாண்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திமருது மக்கள் இயக்கத்தின் தலைவர் தம்பி முத்துப்பாண்டி அவர்களைக் கைதுசெய்திருப்பது அதிகாரத்திமிரின் உச்சம்! – சீமான் கண்டனம்