தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் கீரமங்கலம் அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மறைவிற்குப் புகழ் வணக்கம் செலுத்த பட்டது. 

தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- சேந்தமங்கலம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினரால் எருமப்பட்டியில் கடைபிடிக்கப்பட்டது.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு

சிவகாசி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12மணி அளவில் நடைபெற்றது.

தமிழ் முழக்கம் சாகுல் அமீது- நினைவேந்தல் நிகழ்வு

வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

எம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்! – சீமான் பேரழைப்பு

                                                 நாள்: 24.09.2020 உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்! ஈழ நிலத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பன்னாட்டுச் சமூகத்திடம் தமிழ்த்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியையும், தமிழர்கள் பக்கம் நிற்கும் தார்மீக நியாயத்தையும் உணர்த்தும் பொருட்டும்...

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? – சீமான்

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் என் தாய் மாமனே? மாமா! உங்களது பிரிவு மாபெரும் இருட்டுக்குள் என்னை தள்ளிவிட்டிருக்கிறது. என் வாழ்நாளின் பல தருணங்களில் சொல்வழியே, செயல்வழியே நம்பிக்கை அளித்து வழிநடத்திய நீங்கள் நட்ட நடுவழியில்...

சான்றோர் பெருமகன் ஐயா இரா.பத்மநாபன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! – சீமான் புகழாரம் 

சான்றோர் பெருமகன் ஐயா இரா.பத்மநாபன் அவர்களது மறைவு தமிழ்த்தேசிய அறிவுலகிற்கு ஏற்பட்டிருக்கிற பேரிழப்பு! - சீமான் புகழாரம் மிகச்சிறந்த தமிழறிஞரும், நாம் தமிழர் கட்சியின் உயரிய அமைப்பான ஆன்றோர் அவையத்தின் செயலாளருமான இரா. பத்மநாபன் அவர்கள்...

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு

பெற்றோர்களையும் மாணவர்களையும் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே புதிய கல்விக்கொள்கை வழிவகுக்கும்! - சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி சமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75ஆம் ஆண்டு...

‘நீட்’ விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டுவது மக்களை ஏமாற்றும் இழிசெயல்! – சீமான் கண்டனம்

செய்திக்குறிப்பு: 'நீட்' விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டுவது மக்களை ஏமாற்றும் இழிசெயல்! – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில்...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! –...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகளும், தழல் இதழின் ஆசிரியருமான அம்மா  தேன்மொழி அவர்களின் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதே தனது அருந்தவப்பயனென...