தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022100448
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த
மரு. ஆ.பாலசுப்ரமணியம் (16310272200) அவர்கள் நாம் தமிழர் கட்சி – குருதிக்கொடைப் பாசறையின் மாநிலத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
தலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணி மாநில பொறுப்பாளர் நியமனம்
க.எண்: 2022100447
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதியைச் சேர்ந்த செ.சந்தனகுமார் (12631062617) மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த கருப்பசாமி சுகுமாரன் (11421759234) ஆகியோர்
நாம் தமிழர் கட்சி –...
தலைமை அறிவிப்பு – ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022100449
நாள்: 03.10.2022
அறிவிப்பு:
ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
சு.இராமன்
-
11850282470
துணைத் தலைவர்
-
சு.சுரேசு
-
14254402315
துணைத் தலைவர்
-
இ.சக்திவேல்
-
07392721926
செயலாளர்
-
வெ.செளந்தர்ராஜன்
-
12266648177
இணைச் செயலாளர்
-
நா.தேவராசு
-
10941963838
துணைச் செயலாளர்
-
அ.இராசீவ்
-
14602524425
பொருளாளர்
-
வெ.சரவணன்
-
15512951388
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஓமலூர் ஒன்றியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு
01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு
(24/09/2022) அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில் உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு
திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு உறுப்பினர்...
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
26/09/2022 திங்கட்கிழமை கிருட்டிணகிரி(கி) மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் கவுண்டனுர் ஊராட்சி சோனார் அள்ளியில் கொடிமரம் அருகில் தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு தினம் மலர்தூவி ...
தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – கருநாடக மாநிலம்
ஈகைப்பேரொளி லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 35வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2022 அன்று சுடரேற்றி வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரில் நடத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள்,...
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
ஈகைப் போராளி தியாக திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 26-09-2022 அன்று நாம் தமிழர் கட்சி பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தருமபுரி அரசு மருத்துவ மனையில்...
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
ஈகைப் பேரொளி தியாக தீபம் திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் (கிழக்கு) ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடிலத்தில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.









