தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

42

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு

திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைப்பெற்றது.இந்நிகழ்வுகளில் தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு