மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு

மே 01, உழைப்பாளர் நாள் விழா - தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் ஞாயிறன்று (08/04/2023) கும்மிடிப்பூண்டி தாணி ஓட்டுனர்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின்...

மடத்துகுளம் தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வணக்க நிகழ்வு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 வது பிறந்த தினத்தில் மடத்துகுளம் தொகுதி செயளாலர் சீதாலட்சுமி அவர்களை தொடர்ந்து தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.4.2023 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

பூவிருந்தவல்லி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக மேப்பூர் தாங்கல் பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு (23-04-2023) அன்று 40 அடி உயர கம்பத்தில் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராஜன் அவர்கள் புலிக்கொடியேற்றி...

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு 111வது வட்டசெயலாளர் விஜயகுமார் 111வட்ட பொறுப்பாளர்கள் சந்திரசேகர்,மோகன் முன்னிலையிலும் தொ.செ.முகமது ஹாரூன், தொ.த.சூசை.விஜயகுமார்,தொ.பொறுப்பாளர்கள் ஜலீல்அன்சாரி,ரவிக்குமார்,ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

ஆயிரம் விளக்கு தொகுதியில் 50 உறுப்பினர்களுக்கு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

ஆற்காடு தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதிபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

சங்ககிரி தொகுதி கொடியேற்றம் மற்றும் கலந்தாய்வு

சங்ககிரி தொகுதி, தாரமங்கலம் நகராட்சி பகுதியில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. மேலும் தாரமங்கலம் நகராட்சி மற்றும் தாரமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைந்த கலந்தாய்வு நடைபெற்றது.